சனி, 31 டிசம்பர், 2011

பேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி ?


நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர்ந்து படிக்கலாம் ...



பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர் . உதராணமாக http://tamilwares.blogspot.com/2011/08/blog-post.html என்ற முகவரியை சுருக்கி http://adf.ly/2MgEL அமைத்துள்ளேன் . முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை சொடுக்கும் போது தானாக http://tamilwares.blogspot.com/2011/08/blog-post.html முகவரிக்கே வந்து விடும் . இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் குடுக்க ஆரம்பித்து விட்டன குறிப்பிட்ட இணையதளங்கள் . ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண்டும் . உதாரணமாக http://tamilwares.blogspot.com/2009/10/auto-shutdown.html என்ற இந்த முகவரியை http://adf.ly/2MgQu இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் . http://adf.ly/2MgQu இந்த முகவரியை அழுத்தி சோதித்துப் பார்க்கவும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக